நமது பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் | Avoid Breast Cancer | Tamil | Pokkisham | VickyTelegram: Instagram: Facebook: Email: …

32 Comments

  1. நன்பா 2 வயது குழந்தைக்கும் புற்றுநோய் வருது அர்களுக்கு உசி போட நரம்புகூட கிடைக்காது கொடுமையாக இருக்குபா ஜிப்மர்க்கு போனா

  2. மேமோகிராப் 2 அல்லது 3 மூன்று முறைக்கு மேலாக செய்தால் அதன்மூலமாக கேன்சர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்

  3. அண்ணா நம் முன்னோர்கள் மஞ்சளை பெண்கள் முகத்தில் பூசிக்கொள்வர்கள் திருமணம் ஆனவர்கள் தனது தாலி கயிற்றில் பூசிக்கொள்வர்கள் இதை ஆராய்ந்து பார்த்தால் மஞ்சள் புற்று நோயை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது இதனால் அந்த பெண்கள் ஆரோக்கியமா இருக்கிறங்கா ஆன இப்போ தாலிக்கு கயிருக்கு பதிலாக தங்கத்தில் தாலி போடுறாங்க நகர்ப்புற பெண்களும் சரி கிராமப்புற பெண்களும் சரி தங்கத்தில் தாலி அணிவதையே பெருமையாக கருதுகிறார்கள் சில modern பெண்கள் மஞ்சளை தொடவே மாட்டேன்கிறங்க கேட்ட culture development என்று கூறுகிறார்கள்.ஒவ்வொரு பெண்களும் மஞ்சளை பயன்படுத்தினால் எந்த புற்றுநோயும் தாக்காது.

  4. என்றென்றும் நிலைத்து நிற்கும் உங்கள் பதிவுகள் மனித சமுதாயம் உங்களை வாழ்த்தும்.

  5. Vicky இளைய தலைமுறை மது புகை போன்ற போதை பழக்கம் விடுபட காணொளி பதிவிடவும்.

  6. No illuminati but corporate politics behind this. Just like fair and lovely. Blood have to circulate all over the body, Wearing Brassiere. Or bra tightly, circulation getting stagnant and blood become dirty. This is how we spoil our body.

  7. மிக தெளிவாக சொன்னீர்கள் .. இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..என் அம்மா வும் மார்பக புற்றுநோயில்தான் இறந்துவிட்டார் காரணம் அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம்..I miss you amma

  8. Bro என் அக்கா பொண்ணு 12th std exam எழுதரங்க.. after என்ன என்ன படிக்கலாம், courses எண்ணெலேம் இருக்கு,different courses, அதாவது யாரும் அறியாத courses, அது எங்கெல்லாம் இருக்கு,அது படிச்சா என்ன பயன்..அபடிங்கர ஒரு வீடியோ பண்ணுவீங்களா… plz bro…

  9. எனது ஊரிலும் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மறைந்து விட்டார் அண்ணா சில மாதம் ஆனது.

  10. நீங்க என்ன வீடியோ என்ன தலைப்புகளில் போடுரிங்களோ அதற்க்கேற்ற இசையும் இருக்கும்படி போடுங்க

Leave a Reply

Your email address will not be published.


*